• Language icon
  • ONDC Logo

    Do you want to change your default language?

    Continue Cancel
    about ONDC banner icons
    இதில் இணைவது எப்படி

    மிகப்பெரிய நெட்வொர்க்கின்
    ஒரு பகுதியாக இருங்கள்!

    உங்கள் டிஜிட்டல் வர்த்தகத்தை அடுத்த கட்டத்திற்கு எடுத்துச் செல்லுங்கள். ONDC இன் உதவியுடன், உங்கள் வணிகத்தைப் பலர் பார்க்கவும் அறியவும் செய்யுங்கள்.

    இந்தியாவில் உள்ள அனைத்து வணிகங்களும் இணைய வர்த்தகத்தில் சிறப்பாக செயல்பட ONDC உதவுகிறது. ONDC இன் ஓபன் நெட்வொர்க்கில், வழங்கப்படும் சேவையின் தரமே மிக முக்கியமான விஷயமாயிருக்கிறது. உங்கள் வணிகம் பெரிதோ சிறிதோ, நீங்கள் ONDC இல் தேர்ந்தெடுத்துள்ள பங்கில் உங்களால் உயர்தர சேவையை வழங்க முடிந்தால் நீங்கள் வெற்றி பெறலாம். ஒரு தாக்கத்தை ஏற்படுத்த நீங்கள் தயாரா?

    இதில் இணைவதற்கான செயற்படிகள்

    பங்கு தேர்வாளர்

    கீழே கொடுக்கப்பட்டுள்ள பட்டியலிலிருந்து மிகவும் பொருத்தமான பங்கைத் தேர்ந்தெடுப்பதன் மூலம் ONDC இல் உங்கள் பயணத்தைத் தொடருங்கள். உங்கள் திறன்கள், சலுகைகள் மற்றும் விருப்பத்தைப் பொறுத்து நீங்கள் ஒன்றுக்கும் மேற்பட்ட பங்குகளையும் வகிக்க முடியும்.

     tab default images
    Arrow Vector

    உங்களுக்கான பங்கைத் தேர்ந்தெடுத்து தொடங்குங்கள்

    Doing ecommerce business is now easy with ONDC

    நெட்வொர்க் பார்டிசிபண்டுகள் (NP) படிவத்தை சமர்ப்பிப்பதன் மூலம் ONDC நெட்வொர்க்கில் இணையுங்கள்.