• Language icon
  • ONDC Logo

    Do you want to change your default language?

    Continue Cancel
    ONDC Buddy

    Your guide and personal companion for ONDC Network Click Here

    தற்போதைய ஷாப்பிங் தளத்தில், செயலி அல்லது வலைதளத்தில் உள்ளவற்றை மட்டுமே நீங்கள் அணுகலாம். மற்ற பயன்பாடுகளை அணுக, நீங்கள் கூடுதல் செயலிகள் அல்லது வலைதளங்களை தேட வேண்டும். ONDC நெட்வொர்க் உங்களுக்காக ஒரு புதுமையான மாற்றத்தைக் கொண்டுவந்துள்ளது. இதை, ஷாப்பிங்கின் எதிர்காலம் என்றும் அழைக்கலாம்!

    அவிழ்க்கப்பட்டது. வெளிப்படையானது. திறந்தது.

    இந்த திறந்த நெட்வொர்க்கானது, அனைத்து தளங்களையும் தொழில்நுட்பம் மூலம் இணைத்து, அனைத்து பையர்கள் மற்றும் செல்லர்கள் தாங்கள் இருக்கும் செயலியை பொருட்படுத்தாமல், ஒருவருக்கொருவர் பரிவர்த்தனை செய்துகொள்ள உதவுகிறது. இப்போது, நீங்கள் ஒட்டுமொத்த செல்லர் தெரிவுகளிலிருந்தும், நெட்வொர்க்கில் உள்ள எந்தவொரு செயலியின் வழியே கிடைக்கக்கூடிய ப்ராடக்ட்டுகளிலிருந்தும் தேர்ந்தெடுக்கலாம் - அனைத்தையும் ஒரே, ஒருங்கிணைந்த செயலி அல்லது வலைதளத்தினுள்.

    More

    ONDC நெட்வொர்க்கின் மூலம் ஷாப்பிங் செய்வதைப் பற்றி நீங்கள் தெரிந்துகொள்ள வேண்டியது என்ன?

    • பல்வேறு ஷாப்பிங் அப்ளிகேஷங்களில் இருந்து தேர்ந்தெடுக்கும் சுதந்திரம் உங்களுக்கு உண்டு. இச்செயலிகளில் ஏதேனும் ஒன்றின் வழியாக, நெட்வொர்க்கில் உள்ள மொத்த ப்ராடக்ட்டுகளையும் சேவைகளையும் நீங்கள் அணுகலாம். அவற்றின் அனுபவம் வெவ்வேறாக இருக்கலாம். எனவே, உங்கள் விருப்பங்களுக்கு சிறப்பாய் பொருந்தக்கூடியவற்றை நீங்கள் தேர்ந்தெடுக்கலாம்.
    • இந்த நெட்வொர்க்கானது, ஒவ்வொரு வாரமும் ஆயிரக்கணக்கில் வளர்ந்து வரும் 12 ப்ராடக்ட் வகைகளை உள்ளடக்கிய 7.64+ Lakh -ற்கும் மேற்பட்ட செல்லர்கள்/சர்வீஸ் ப்ரொவைடர்களைக் கொண்டுள்ளது. ஆயினும், நெட்வொர்க்கின் இந்த ஆரம்ப கட்டத்தில், அனைத்து செயலிகளும், அனைத்து ப்ராடக்ட்டுகளையும் இடங்களையும் உள்ளடக்கவில்லை என்பதும் குறிப்பிடத்தக்கது. நெட்வொர்க் விரிவடைந்துகொண்டே செல்வதால், இந்த வரம்பு விரைவில் முடிவுக்கு வரப்போவதால், எவ்வகை ப்ராடக்ட் அல்லது சேவையையும் நீங்கள் ஆராய்ந்து வாங்குவதற்கு, நீங்கள் விரும்பும் எந்த செயலிகளையும் பயன்படுத்த முடியும்.

    முதலில், உங்களுக்கு விருப்பமான வகையைத் தேர்ந்தெடுங்கள். ONDC நெட்வொர்க்கில் அந்த குறிப்பிட்ட வகையின் செல்லர்களிடம் இருந்து நீங்கள் வாங்க, உங்களுக்கு உதவக்கூடிய பையர் செயலிகளை நாங்கள் காட்டுவோம்

    எப்படி வாங்குகிறீர்கள் என்பதை மீண்டும் யோசிக்கவும்

     category icon
    1. நீங்கள் வாங்க விரும்பும் வகையை தேர்வு செய்யவும்
    1. நீங்கள் வாங்க விரும்பும் வகையை தேர்வு செய்யவும்
    buyer app icon
    2. கொடுக்கப்பட்டுள்ள பட்டியலில் இருந்து ஒரு பையர் செயலியை தேர்வு செய்யவும்
    2. கொடுக்கப்பட்டுள்ள பட்டியலில் இருந்து ஒரு பையர் செயலியை தேர்வு செய்யவும்
    search order
    3. உவாவி உங்கள் ஆர்டரை பதிவு செய்யவும்
    3. உவாவி உங்கள் ஆர்டரை பதிவு செய்யவும்
    confirmation icon
    4. ஆர்டர் உறுதிப்படுத்தலைப் பெறவும்
    4. ஆர்டர் உறுதிப்படுத்தலைப் பெறவும்

    நெட்வொர்க்கில் ஒரு ஆர்டரை வெற்றிகரமாக பதிவு செய்தபின், உங்களுக்கு ஆர்டரைப் பற்றிய தகவல்கள் வரத் துவங்கும். இந்த அறிவிப்புகளை நீங்கள் பல நிறுவனங்களில் இருந்து பெறலாம். ஏனென்றால் 'திறந்த நெட்வொர்க்' எனப்படும் இந்த டிஜிட்டல் புரட்சியில், உங்கள் ஆர்டரை பூர்த்தி செய்வதில் பல பங்குதாரர்கள் ஈடுபடுவர்.

    பல்வேறு ப்ராடக்ட்டுகள் மற்றும் சேவைகளை ஆய்வு செய்யுங்கள்

    food & beverages
    உணவுகள் மற்றும் பானங்கள்
    Grocery
    மளிகை
    fashion
    ஃபேஷன்
    Eletronics & Appliances
    மின்சாதனங்கள் மற்றும் சாதனங்கள்
    Home & Kitchen
    வீடு மற்றும் சமையலறை
    Beauty & Personal care
    அழகு மற்றும் தனிப்பட்ட பராமரிப்பு
    Health & Wellness
    ஆரோக்கியம் மற்றும் நலன்
    Gift Card
    பரிசு அட்டை
    Toys & Games
    விளையாட்டுப் பொருள்கள் மற்றும் விளையாட்டுகள்
    clock icon Coming Soon
    Auto
    ஆட்டோரிக்ஷா
    Cab
    டாக்ஸி
    Metro
    மெட்ரோ
    Water Taxi
    நீர்ப்போக்குவரத்து டாக்ஸி
    clock icon Coming Soon
    Train
    ரயில்
    clock icon Coming Soon
    Bus
    பஸ்
    Flights
    விமானங்கள்
    Hyperlocal
    அதே நகரில் விநியோகம்
    Intercity
    பிற நகரங்களுக்கு விநியோகம்
    Personal Loan
    தனிப்பட்ட கடன்
    MSME Loan
    MSME கடன்
    Health
    மருத்துவ காப்பீடு
    Motor
    வாகன காப்பீடு
    clock icon Coming Soon
    Marine
    கடல் காப்பீடு
    clock icon Coming Soon
    Mutual Funds
    மியூச்சுவல் நிதிகள்
    Content
    உள்ளடக்கம்
    Courses
    பாடநெறிகள்
    Training
    பயிற்சி
    Intrenship
    இன்டர்ன்ஷிப்
    Jobs
    வேலைகள்
    Gigs
    நிகழ்ச்சிகள்
    food & beverages
    உணவு மற்றும் பானங்கள்
    Grocery
    மளிகை
    Beauty & Personal care
    அழகு மற்றும் தனிப்பட்ட பராமரிப்பு
    Eletronics & Appliances
    மின்னணுவியல் மற்றும் சாதனங்கள்
    fashion
    ஃபாஷன்
    Home & Kitchen
    வீடு & சமையலறை

    Sort By:

    ஒரு பையர் அப்ளிகேஷனை தேர்ந்தெடுங்கள்

    குறிப்பு:

    நெட்வொர்க் வளர்ந்து வருவதால், நெட்வொர்க்கானது இன்னும் பல வகைகளையும் டொமைன்களையும் சேர்க்கும். மேலும், ONDC நெறிமுறை-க்கு இணக்கமான பையர் அப்ளிகேஷன்களால் அவை இயக்கப்படும்.

    பொறுப்புத்துறப்பு: ONDC, எந்த ஒரு பையர் அப்ளிகேஷனுக்கும் அங்கீகாரம் கொடுக்காது. பிராண்டுகள்/பையர் அப்ளிகேஷன்கள், குறிப்பிட்ட வரிசையில் இல்லாமல் தோராயமாய் இருக்கும். பிராண்டிங்கும் லோகோக்களும் அந்தந்த நெட்வொர்க் பார்ட்டிசிபண்டுகளுக்கு சொந்தமானது. அவற்றை வரையறுக்கப்பட்டதும் மாற்ற முடியாததுமான உரிமத்தின் கீழ் ONDC பயன்படுத்துகிறது. இந்த பையர் அப்ளிகேஷன்கள் வழியே செய்யப்படும் எந்த பரிவர்த்தனைகளுக்கும் ONDC உடன்படாது. மேலும், அந்த பரிவர்த்தனைகள், அப்ளிகேஷன்கள் அல்லது அவர்கள் சேவைகளை சார்ந்த எந்த விதிகளையோ, பிரதிநிதித்துவத்தையோ, உத்தரவாதங்களையோ ONDC வழங்காது.

    திசைதிருப்புகிறது paytm.com

    இதற்கு 10 விநாடிகள் ஆகலாம்