-
கொரியா
26%
-
சீனா
25%
-
யூகே
23%
-
இந்தியா
4.3%
இ-ரீடெய்ல் ஊடுருவல்
850
(2.55%)
2018
903
(3%)
2019
883
(4.3%)
2020
மொத்த ரீடெய்ல் ஜீஎம்வி
ஆன்லைன் ரீடெய்ல் ஜீஎம்வி
- இந்தியா, 2020 ஆம் ஆண்டில் 14 கோடி இ-ரீடெய்ல் ஷாப்பர்களுடன் உலகளவில் மூன்றாவது பெரிய ஆன்லைன் ஷாப்பிங் தளத்தை கொண்டுள்ளது. இதில் சீனா மற்றும் அமெரிக்காவுக்கு மட்டுமே அடுத்தபடியாக உள்ளது.
- இந்தியாவில் இ-ரீடெய்ல் ஊடுருவல் 4.3% மட்டுமே; இது சீனா (25%), தென் கொரியா (26%) மற்றும் யூகே(23%) ஆகிய நாடுகளை விட மிகக் குறைவாக உள்ளது.
கண்டறிந்தது
கோவிட்-19 சர்வதேச நோய் பரவல், ரீடெய்ல் செயின்களின் பல பகுதிகள் டிஜிட்டல் முறையில் இல்லாமலிருந்தபோது, இந்திய டிஜிட்டல் வர்த்தக ஈகோசிஸ்டமின் முக்கிய குறைபாடுகளை அம்பலப்படுத்தியது.